சற்றுமுன்

இந்திய சினிமாவில் சரித்திரம் படைத்த ‘பாகுபலி-2’


எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி-2’, உலகம் முழுவதும் நேற்று ரிலீஸானது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் 6000 திரையரங்குகளில் ரிலீஸானது. இதனால், பெரும்பாலான திரையரங்குகளில் ‘பாகுபலி-2’ மட்டும்தான் ஓடியது. அதுவும் குறிப்பாக, தென்னிந்தியாவில் வேறு எந்தப் படமும் ரிலீஸாகவில்லை. ‘பாகுபலி-2’க்குப் பயந்து எல்லோரும் அடுத்த வாரத்துக்குத் தங்களுடைய ரிலீஸைத் தள்ளி வைத்துள்ளனர். இதனால், ரிலீஸான ஒரே நாளில், இந்தியாவில் மட்டும் 125 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சரித்திரம் படைத்துள்ளது ‘பாகுபலி-2’. இதற்கு முன் எந்தப் படமும் இத்தனைத் திரையரங்குகளில் ரிலீஸானதும் இல்லை, இவ்வளவு வசூலானதும் இல்லை என்கிறார்கள்.Type a message




aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.