‘வாலு’ விஜய்சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார் விக்ரம். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, காமெடியனாக சூரி நடிக்கிறார்.
விக்ரமுடன் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை. கடந்த ஒரு மாதமாக சென்னை பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பு, தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
பின்னி மில்லில் ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கிய விஜய்சந்தர், பாண்டிச்சேரியில் விக்ரம் – தமன்னா இடையேயான காதல் காட்சிகளைப் படமாக்கி வருகிறார். அவர்களின் ரொமான்ஸைப் பார்த்து, அங்குள்ள பிரெஞ்சுக்காரர்களே வெட்கப்படுகிறார்களாம்.