‘சங்கமித்ரா’ எனும் வரலாற்றுப் படத்தை எடுக்க இருக்கிறார் சுந்தர்.சி. ஜெயம் ரவி, ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்பதால், அதை ரொம்பவே நேசிக்கிறாராம் ஸ்ருதி.
இதுபோன்ற ஒரு கேரக்டர் கிடைப்பது அதிர்ஷ்டம் என்று நினைத்துள்ளவர், அதற்காக மெனக்கெடுகிறார். வரலாற்றுப்படம் என்றால் போர் இருக்குமல்லவா? அதற்கு ஏற்றவாறு தன்னுடைய உடலை ஷேப் செய்வதற்கு, லண்டனைச் சேர்ந்த டிம் க்ளோட்ஸ் என்ற பயிற்சியாளரை நியமித்துள்ளார் ஸ்ருதி.
அதுவும் தயாரிப்பாளருக்கு செலவு வைக்காமல், தன்னுடைய சொந்தக் காசிலேயே பயிற்சியாளரை நியமித்துள்ளார். காரணம், அந்த அளவுக்கு தன்னுடைய கேரக்டரைக் காதலிக்கிறாராம் ஸ்ருதி.