மகளை எப்படியாவது ஹீரோயினாக்கியே தீருவது என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார் கெளதமி. அதனால்தான், உயிருக்கு உயிரான கமலையே பிரிந்தார் என்கிறார்கள்.
சினிமாவின் நெளிவு, சுளிவுகளை மகளுக்கு கற்றுக் கொடுத்து வரும் கெளதமி, மகளுக்காக கதை கேட்டு வருகிறார். அப்படிக் கேட்ட கதைகளில், இரண்டைத் தேர்வு செய்தும் விட்டார்.
ஆனால், படத்தைத் தயாரிக்கத்தான் யாரும் முன்வரவில்லை. இதனால், தானே தயாரிக்க முடிவுசெய்துள்ள கெளதமி, சினிமாவுக்கு பைனான்ஸ் செய்பவர்களைச் சந்தித்து வருகிறார். அவரின் தீவிரத்தைப் பார்த்தால், இந்த வருடத்திற்குள் மகளுக்கு அரிதாரம் பூசாமல் விடமாட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
Summary: Gauthami has been trying hard to make the daughter somehow heroine. That is why the living kamalai separated lives. Gauthami, who teaches the mood and cries of cinema, tells the story for a daughter. In the stories that he heard, he also selected two. But nobody came forward to prepare the film Gauthami-who-decides-to-produce-for himself-