எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘பாகுபலி-2’. முதல் நாளிலேயே 125 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, இந்திய சினிமாவின் சரித்திரத்தில் முதலிடம் பிடித்துள்ளது இந்தப் படம். இன்றும் விடுமுறை என்பதால், 6000 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தும், இன்னும் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தன்னுடைய வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில், க்யூப் டிஜிட்டல் முறையில் ‘பாகுபலி-2’ படத்தைப் பார்த்தார் ரஜினி. அதன் பிரம்மாண்டத்தில் வியந்த அவர், “இந்திய சினிமாவிற்கு ‘பாகுபலி-2’ புகழாரம் சேர்த்துள்ளது” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அத்துடன், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரையும் அவர் பாராட்டியுள்ளார்.
summarry :Rajini about bahubali,The movie 'Pakubali-2' was released last Friday at SS Rajamalai. The movie has earned more than Rs 125 crore on the first day of the film and the film has topped the Indian cinema history.In this scenario, in his home theater in his home, Raji saw 'Pakubali-2' film on digital cubes. In his majesty, he said on Twitter that "Pakatan 2" has been praised for "Indian cinema". He also congratulated the filmmakers including the director.