சற்றுமுன்

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் ?


எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி-2’, இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜமெளலியின் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. ரஜினியை வைத்து அவர் இயக்க வேண்டும் என்பது பலருடைய கோரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில், ‘பிரேமம்’ படத்தின் இயக்குநரான அல்போன்ஸ் புத்ரன், “ரஜினியை வைத்து ராஜமெளலி ஒரு படம் இயக்க வேண்டும். அப்படி இயக்கினால், அது ‘அவதார்’ படத்தின் கலெக்ஷனைவிட அதிகமாக இருக்கும்” என்று தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். ராஜமெளலியும் பல வருடங்களாக ரஜினிக்கான கதையைத் தேடி வருகிறாராம். ஆனால், எதுவும் சிக்கவில்லை என்கிறார்கள் .

summary :Discussions about who is the hero of the next film Rajamulai. Many are demanding that Rajini should direct her. In this case, 'Pramam' director of the film, Alpine Putran, said, "Rajamalyi should direct a film with . If it turns out, it's more than a collection of 'Avadhar' film on his Facebook

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.