பெரிய வெங்காயம்: ஆமா ஆனா போலி நாத்திகம் கெட்டது.
சி.வெ: போலி நாத்திகம்னா என்ன னே?
பெ.வெ: கடவுள மறுத்தா நாத்திகம்.
ஒரு மத கடவுள்கள மட்டும் மறுத்தா அது போலி நாத்ததிகம்.
சி.வெ: புரியலையே !
பெ.வே: ஒரு சம்பவத்த பாத்து சொன்னா சாட்சி.
காசு வாங்கிட்டு சம்பவத்த பார்த்த மாதிரி சொன்னா அது போலி சாட்சி.
அதுபோல யாரிடமாவது காசு வாங்கிட்டு ஒரு மதத்த மட்டும் இழிவு செய்வது போலி நாத்திகம்.
சி.வெ: யாருனே காசு குடுப்பா?
பெ.வெ: ஒரு மதத்த அழிக்க நினைக்குறவங்க .
சி.வெ: யாருனே அழிக்க நினைப்பா?
பெ.வெ: வேறு மதத்தை வளர்க்க நினைப்பவர்.
சி.வெ: ஏன் இப்படி செய்கிறார் ? மதத்தை பரப்ப பிரச்சாரம் செய்ய உரிமை உள்ளதே.
பெ.வெ: இது வேற யுக்தி . இன்னும் சொல்ல போனா அடுத்தவன் மனைவியை மணக்கும் யுக்தி.
சி.வெ: புரியலேயே . .
பெ.வே: அடுத்தவன் மனைவியை மணக்க என்ன செய்ய வேண்டும்.
சி.வெ: என்ன செய்யனும்.
பெ.வெ: முதலில் அவளை அவள் கணவரிடம் இருந்து பிரிக்க வேண்டும்.
அதர்க்கு அவள் கணவனிடம் இருக்கும் சிறு சிறு குறைகளை ஊதி பெருசாக்க வேண்டும்.
அப்போது தான் அவள் தன் கணவனை வெறுக்க செய்ய முடியும்.
அந்த குறைகளை நீ அவளுக்கு மூன்றாவுது நபர் மூழ்யமாக சுட்டிக்காட்ட வேண்டும்.
அப்போது தான் உன் மேல் சந்தேகம் வராது.
பிறகு அந்த குறைகள் உன்னிடம் இல்லாதது போல் காட்டிக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் அந்த எண்ணம் நிறைவேறும்.
சி.வெ: இதில் யாரு போலி நாத்திகன் னே?
பெ.வெ: அந்த மூன்றாவுது மனிதனே இந்த போலி நாத்திகன்.
சி.வெ: சரி போலி நாத்திகம் எவ்வுளவு கெட்டது ?
பெ.வெ: தேச விரோத தீவரவாதத்தைவிட இந்த தேச துரோக போலி நாத்திகம் கெட்டது.
onion short story about tamil fake athest conversetion between two onions