சற்றுமுன்

முகநூல் என்பவன் தமிழ் கிறுக்கன்

சமிப காலமாகவே தமிழர்களுக்கு தமிழ் மீது பற்றும் ஆர்வமும் அதிகரிக்கிறது அதன் காரணமாக தமிழை அனைத்திலும் திணிக்க பார்கிறார்கள்.

உதாரணமாக FACEBOOKஐ முகநூல் என்று அழைகின்றார்கள். 

சிந்தியுங்கள் மக்களே FACEBOOK என்பது பெயர்ச்சொல். பெயர்ச்சொலை மொழிபெயர்க்கும் வழக்கம் எந்த மொழிகளிலும் இல்லை.

ARUN MALAR.TV என்ற இந்த  பெயர் அணைத்து மொழிகளிலும் அருண்ஸ் மலர்  .டிவி

கண்ணாயிரம் என்ற பெயரை EYE THOUSAND என்பது எத்தனை நகைசுவைக்கு உரியதோ அத்தனை நகைச்சுவைக்கு உரியது FACEBOOKஐ முகநூல் என்று அழைபது.

இப்போது நான் சொல்ல வருவது Facebook பெயர் காரணம் . (அனுமானம்)
Face the consequence . வாக்கியத்தின் அர்த்தத்தில் வரும் Face மற்றும் Book the ticket. வாககியத்தின் அர்த்தத்தில் வரும் Book ஐ இனைத்து இந்த பெயர் வைத்திருக்க கூடும்.
எனவே Facebook ன் அர்த்தம்
*சந்திப்பின் பதிவு.
*சந்தித்த பதிவு.
***சந்திக்க பதிவு ***
என்று இருக்கலாம்.
ஆணால் அதர்க்காக இப்படியும் அழைக்க இயலாது.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.