பொறுக்கி புகழ் சுப்பிரமணியம் சுவாமி நேத்திக்கு தன்னோட ட்விட்டர் பேஜில் போட்டிருந்தது இது:👇🏼
பாகிஸ்தான், ராஜஸ்தான் எல்லை பகுதி வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அமைப்பின் ஏஜெண்ட் 6 பேர் சென்னைக்குள் நுழைந்துள்ளனர். தமிழக பொறுக்கிகள் தான் அவர்களது இலக்கு
சமீபகாலமா சு.சாமியின் இதேபோன்ற அடைமொழியுடன் சொல்லி வரும்+ சர்ச்சைக் கருத்துகள் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் கொந்தளிப்பை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சு.சாமியின் டிவிட்டர் பக்கத்தை முடக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா இந்த புகாரை அளித்துள்ளார். டிவிட்டரில் மத வன்முறையை தூண்டும் வகையில் சுப்பிரமணியசாமி கருத்து தெரிவித்து வருவதாக அவர் தெரிவிச்சார்