எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வரலாற்றுப் படம் ‘பாகுபலி’. மிகப் பிரம்மாண்டமான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், வருகிற வெள்ளிக்கிழமை (இன்று) பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், படம் திரைக்கு வருவதற்க்கு முன்பு இணையத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிக்கட் ரிசர்வு செய்தவர்களே படம் பார்க்காத நிலையில் இதுவரை 6000 க்கும் மேற்பட்ட நெடீசர்கள் பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.