மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘பாஸ்கர் த ராஸ்கல்’. சித்திக் இயக்கிய இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்கின்றனர். சித்திக்கே தமிழிலும் இயக்குகிறார்.
அரவிந்த் சாமி, அமலா பால் இருவரும் நடிக்கின்றனர். குழந்தைகளை மையப்படுத்திய இந்தக் கதையில், மீனாவின் மகளான ‘தெறி’ பேபி நைனிகா நடிக்கிறார். ஆண் குழந்தை கேரக்டரில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்கலாம் எனத் தெரிகிறது.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கிவரும் ‘டிக் டிக் டிக்’ படத்தில், ஜெயம் ரவியின் மகனாகவே நடிக்கிறார் ஆரவ். எனவே, அவர் இந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்கிறார்கள்.Q