தமிழ் மொழியில் மட்டுமல்லாது, அருகிலுள்ள மாநிலங்களிலும்
தங்கள் படங்களை டப் செய்து கல்லா கட்டும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் ஆண்டனி போன்றவர்கள் தெலுங்கில் கவனம் செலுத்த, விஜய்யோ தெலுங்கு மட்டுமல்லாது மலையாளத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனால், அவருக்கென கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில்.
இதனால், ‘வேலைக்காரன்’ படத்துக்கு அங்கும் நல்ல விலை பேசி வருகிறார்களாம். இவிஜய்யின் பாணியில் சிவகார்த்திகேயன்துவரை போட்டியில்லாமல் இருந்த விஜய்யின் மார்க்கெட்டுக்கு குறிவைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என்கிறார்கள்.