பாகுபலி-2 படத்தில் வசனம், சண்டைக்காட்சி என தேவசேனா கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விட்டார் அனுஷ்கா.இந்த தேவசேனா பெயரை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்பிய கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் தான் இந்தியில் எழுதி வரும் "ஆரம்ப்" என்ற புராண நாடகத்தில் வரும் கதாநாயகிக்கு தேவசேனா என பெயர் சூட்டியுள்ளார்.
அதோடு திராவிட பாரம்பரியத்தில் வந்த வீர மங்கை இளவரசியாக இந்த தேவசேனா கதாபாத்திரத்தை உருவாக்கிவுள்ளராம்.அந்த கதையின் கதாநாயகியாக அதாவது தேவசேனாவாக நடிக்க நடிகை கார்த்திகா ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Author Vijayendra Prasad is the name of the heroine in the legendary "Arump" written in Hindi by the name Devasena.Kurtika instead of Anushka.In addition, the heroine of the Dravidian tradition has created the Devasena as a princess.