‘பாகுபலி’ மூலம் இந்தியா முழுமைக்கும் தெரிந்த நடிகராகி விட்டார் பிரபாஸ். 5 வருடங்கள் அவர் பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை. முன்பைவிட, அவருக்கு பெண் ரசிகைகள் அதிகரித்துள்ளனர். அதில், ஆயிரக்கணக்கானோர் பிரபாஸைக் காதலிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தன்னுடைய அடுத்த படமான ‘சாஹு’ படத்துக்குத் தயாராகி வருகிறார் பிரபாஸ்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. எனவே, பாலிவுட் நடிகையை ஹீரோயினாக நடிக்க வைத்தால், மூன்று மொழிகளையும் சேர்த்து கவர் பண்ணிவிடலாம் என்று நினைத்தனர். கேத்ரினா கைஃப், பரிணீதி சோப்ரா ஆகியோரிடம் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கக் கேட்டதற்கு, அவர்கள் மறுத்துவிட்டார்களாம். எங்கே பிரபாஸுக்கு ஜோடியாக நடித்தால் கான் நடிகர்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி வருமோ என்று அவர்கள் பயப்படுகிறார்களாம்.
Summary :Prabasu's 'Sahu' is released in three languages.Prabhas has become known to all of India through 'Pakubali'. For 5 years his difficulties are not in vain. More than that, she has grown female females. Thousands have said that they love Prabhas. In this case, Prabhas is preparing for his next film 'Shahu'