எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. உதயநிதி ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மூலம் அறிமுகமான ரெஜினாவுக்கு, ‘மாநகரம்’ படம் நல்ல வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில், ரெஜினா குறித்துப் பேசிய உதயநிதி, “எனக்குத் தெரிந்த சினிமாவிலேயே சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை ரெஜினா தான். அவரிடம் எப்போது பேசினாலும் உடற்பயிற்சி, ஆரோக்கியம் பற்றித்தான் பேசுவார்” என்று கூறியுள்ளார். ரெஜினாவைப் பார்த்தால் அப்படி தெரியலையேப்பா… ஒருவேளை கலாய்க்குறதுக்காக அப்படி சொல்லியிருப்பாரோ..?
Summary:Speaking about Regina, Udhayanidhi said, "Regina is the only actress to have a Six Pack in the cinema I know. Whenever he talks to him, he talks about exercise and health. "