சற்றுமுன்

6 நாட்களில் ‘பாகுபலி-2’வசூல் இமாலய சாதனை !


நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ‘பாகுபலி-2’வின் வசூல், எல்லோரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் ‘பாகுபலி-2’. உலகம் முழுவதும் 8000 தியேட்டர்களில் வெளியான இந்தப் படம், முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இன்னும் தியேட்டர்களில் கூட்டம் குறையாததால், இன்று வெளியாக வேண்டிய பல படங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. வருகிற திங்கள் கிழமை வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகள் தான். கடந்த 6 நாட்களில், உலகம் முழுவதும் 770 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது ‘பாகுபலி-2’ அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களிலேயே, வசூல் அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது ‘பாகுபலி-2

summary:The film, which was released in 8000 theaters worldwide, grossed over 150 crore rupees on the first day.In the United States, as of now, the Hollywood films are the third highest grossing film in the 'Pakubali-2'

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.