சற்றுமுன்

நிக்கி கல்ரானியின் பெரிய மனசு


‘ஹர ஹர மஹேதேவஹி’, ‘டீம்5’, ‘நெருப்புடா’, ‘பக்கா’ என மளிகை கடை லிஸ்ட் போல தான் நடிக்கும் படங்களை அடுக்கிக் கொண்டே போகிறார் நிக்கி கல்ரானி. ‘வயசிருக்கும்போதே வளைச்சிப் போட்டாத்தான் உண்டு’ என யாரோ அவரிடம் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அதனால், யார் சென்று கதை சொன்னாலும், ஹீரோ தெரிந்த முகமா என்று மட்டும் பார்த்துவிட்டு, கால்ஷீட்டைத் தந்துவிடுகிறாராம். அதேபோல, சம்பள விஷயத்திலும் கறாராக இருக்கிறாராம். தமிழ் சினிமாவில் கொஞ்ச காலம்தான் ஹீரோயினாக நிலைத்திருக்க முடியும் என்ற உண்மையை நிக்கி கல்ரானி உணர்ந்து கொண்டார் போல. எனவேதான், வருகிற லட்சுமியை வாசலுக்கு வந்து வரவேற்கிறார் என்கிறார்கள்

Summary:It seems like someone had told him, 'There is an embryonic stomach.' So, whoever goes and tells the story, the hero knows that he is a familiar face, and he is giving up the footage. Likewise, the salary is also a matter of concern. Nicki Kalrani realized the fact that in Tamil cinema could be a heroine for some time

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.