சற்றுமுன்

‘ஸ்பைடர்’படத்தின் கிளைமாக்ஸ் மாற்றம்


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியிருக்கும் இந்தப் படம், ஜூன் 23ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையின்போது ரிலீஸாகும் என அறிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

படத்தின் கிளைமாக்ஸை மாற்ற விரும்பிய ஏ.ஆர்.முருகதாஸ், இப்போதுதான் அதைப் படம்பிடித்துக் கொண்டிருக்கிறார். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனுக்கு எப்படியும் 3 மாதங்கள் ஆகும். எனவே, உடனடியாக ரிலீஸ் செய்ய முடியாததால், தள்ளி வைத்திருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால், தீபாவளிக்குத்தான் படம் ரிலீஸாகும் போல.

Summary:change-spider-climax-scene-ar-murugadass .Mahesh Babu is directed by A.R. Murugadas and the movie 'Spider' is by Rahul Breathe Singh. AR Murugadoss announced that the film will be released in Tamil and Telugu on June 23 at Ramzan Festival. But there is a problem with the release of the film on a particular date.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.