சற்றுமுன்

பயிர்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : ஜி.கே.வாசன்

விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பயிர்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் : ஜி.கே.வாசன்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பயிர்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

2015-16ம் ஆண்டுக்கு பயிர்காப்பீடு தொகை ரூ.489 கோடி என மத்திய அரசு அறிவித்துள்ளது என்றும் 2016-17ம் ஆண்டிலும் நெல், கரும்பு விளைச்சல் குறைந்துள்ளதால் அதற்கும் பயிர்காப்பீடு தேவை என்றும் கூறியுள்ளார். மேலும் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை ரூ.2000 கோடி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை தேவை என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Farmers will have to implement the crops program to benefit: GK Vasan

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.