சற்றுமுன்

சூப்பர் ஸ்டாரின் “காலா”

தனுஷ் தயாரித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள “காலா” படத்தின் அதிகாரப்பூர்வ பெயர் இன்று காலை அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தலைப்பு குறித்து இயக்குனர் ரஞ்சித் விளக்கமளித்துள்ளார்.

காலா என்பது காலன், எமன் என்று பொருள். கரிகாலன் என்பதன் சுருக்கமே காலா என்று வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 28ம் தேதி தொடங்கப்பட உள்ளது. படத்தை மும்பையிலும், சென்னையிலும் எடுக்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும்.

நடிகர் ரஜினியின் 164வது படமான காலாவில் அவருடன் நடிக்கவிருப்பதாக அஞ்சலி பாட்டில் டுவீட் செய்துள்ளார்.

The official name of the film "Kala" is being produced by Dhanush and starring Superstar Rajinikanth in the movie Ranjith.Actor Rajinikanth's 164th film is going to be with him in the film.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.