சற்றுமுன்

கருப்பையா முருகன் இயக்கும் “கமர்”

யானை மேல் குதிரைசவாரி திரைப்படத்தைத் தயாரித்து இயக்கிய கருப்பையா முருகன் தனது புதிய படத்திற்கு “கமர்” என்று பெயரிட்டுள்ளார்.

கமர் படத்தின் கதை அரியலூர் மாவட்ட பிண்ணனியில் விவசாயத்தை மைய்யமாகக் கொண்டு காதல், காமெடி, த்ரில் என அனைத்து கலவைகளும் கலந்து கமர்ஷியலாகக் கூறவுள்ளதாக இயக்குனர் கருப்பையா மூருகன் கூறியுள்ளார்.

Murugan is producing and directing the elephant Horse Swaravi and has named his new film "Kamar".

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.