சற்றுமுன்

விருது வாங்க போதையில் வந்த நடிகர்!!

தனியார் தொலைக்காட்சி ஒன்று , டிவியில் ஒளிபரப்பப்பாகும் சிறந்த சீரியல் நடிகர், நடிகை, தொகுப்பாளர், தொகுப்பாளினி ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவித்தது.

சிறந்த தொகுப்பாளராக, ‘அது இது எது’ மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மா.க.ப ஆனந்த் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

இந்த விருதுதை பெற்றுக் கொள்ள அவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது, மது போதையில் இருந்ததாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. போதையில் இருந்ததால், தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்க, மாகப ஆனந்த் வேறு பதிலை கூறிச் சென்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.




Ma.ka.pa Anand was selected as best performer, which is 'Which Is It' and a collection of Super Singer shows.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.