கடந்த 3ஆண்டுகால நரேந்திரமோடியின் அரசு மகப்பெரிய தோல்வியாகவே நான் கருதுகிறேன்.
1.வெளிப்படை மற்றும் ஊழல் ஐ தடுக்க லோக்பால் காங்கிரஸ் அரசு போலவே இதுவரை அமைக்கபடவில்லை
2.காஷ்மீர் பிரச்சனை அதிகரித்துள்ளது தற்போது நடைபெற்ற இடை தேர்தலில் ஓட்டு போட்ட சதவீதம் 8%
3.380 ரூபாய்கு காஸ் வாங்கிய நான் இன்று 750/க்கு வாங்குகிறேன் மானியம் பிறகு கொடுப்பது என்பது என்னை போன்ற சாமானிய மக்களுக்கு கஷ்டம்
இத்திட்டமும் காங்கிரஸ் திட்டமே!! என்னை பொறுத்தவரை இத்திட்டமும் தோல்வியே!!...
4.டோள் கேட் கட்டணம் ரோடு பழையது ஆக ஆக டோள் கட்டணம் குறைக்கவேண்டுமே தவிர கூட்டகூடாது.இத்திட்டமும் காங்கிரஸ் திட்டமே

5.ஆதார்கார்டு இத்திட்டமும் காங்கிரஸ் திட்டமே
6.பொதுவாக IT ரெய்டு செய்யும் போது பத்திரிகைகளில் செய்திவரும் அதன் பிறகு உள்ள தொடர்நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு தெரியபடுத்தாதது கூட காங்கிரஸ் மாதிரியே மோடி அரசு!!
7.ரெயில்வே படும் மோசம். அதாவது பிளாட்பாம் டிக்கட்10ரூபாய் ஆனால் குறைந்தபட்ச பயணகட்டணம் 5ரூபாய்
ஆகமொத்தம் இந்த மத்திய அரசு சாமானிய மக்களுக்கு எதிரான காங்கிரஸ் அரசு போல் செயல்படுகிறது என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை!!!
-குமரி சுரேஷ்
I think the last 3 years of Narendra Modi's government is a great defeat.