பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் நீட் உள்ளிட்ட தமிழக பிரச்சனை தீர்க்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை மனுவை பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
மேலும் அவர் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக பிரதமரிடம் விவாதிக்க தான் செல்கிறார் என்று தலைமை செயலக வட்டார தகவல்கள் வெளியானது. இது குறித்து முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள் . செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ,"பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை .
குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் "என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கடந்த 19-ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது .
Modi met Tamil Nadu Chief Minister Edappadi today. The Chief Minister urged the Prime Minister to request the central government to help the Tamilnadu problem in this meeting.