பெரிய படங்கள் என்றால், பிரச்னை செய்வதற்கென்றே ஒரு கூட்டம் காத்திருக்கும். ‘அவர் இப்படித் தும்மினார்… இவர் அப்படி இருமினார்…’ என்று சொல்லி படத்தைத் தடைசெய்யுமாறு போராட்டங்களில் குதித்து விடுவர். சமீபத்தில் கூட, சத்யராஜ் பேசியதை வைத்து கன்னடத்தில் ‘பாகுபலி’க்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எனவே, ‘2.0’ வெளிவரும் வரை எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தி விடாதீர்கள் என நடிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தார் ஷங்கர்.
இந்நிலையில், மாக்சிம் இந்தியா பத்திரிகையின் 11வது ஆண்டை முன்னிட்டு, அதன் அட்டைப் படத்தில் எமி ஜாக்சனின் ஹாட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து ஷங்கர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைப் பார்த்துவிட்டு படத்துக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து விடுவார்களோ என்பதுதான் அவருடைய அதிர்ச்சிக்கு காரணம்.
summarize :Emmy Jackson's hot photo has appeared in the cover of the magazine's 11th anniversary of Maxim India. Shankar is shocked by this. The reason for his shock is that someone will protest against the film.