காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட வடிவுடையம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணியை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த தூர்வாரும் பணி முடிவடைந்து மக்களுக்கு பயனளிக்கும் சூழ்நிலை உருவாகும் நேரத்தில் மீண்டும் ஒருமுறை தான் நேரில் வந்து பார்வையிடுவேன் என தளபதி அவர்கள் அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.