காற்று வெளியிடை படத்தில் கிரிஜாவாக நடித்து பெயர் பெற்றவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் ஹீரோயினாக தமிழில் இவன் தந்திரன் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது இவர் தெலுங்கில் ஹே கிருஷ்ணா முகுந்தா முராரே என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ரவிகாந்த் இயக்கும் இப்படம் ரொமான்டிக் காமெடியாக உருவாக உள்ளது.
Straight Shrinath is the heroine of the film. He has acted in the Tamil film Ivan Thanthiran as heroine. The film will soon be released. Following this, he has now signed a film titled Hey Krishna Mukunda Murray in Telugu. Ravikanth's direction is a romantic comedy.