சற்றுமுன்

தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!

சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தொண்டன்’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமுத்திரக்கனி இயக்கியுள்ள படத்தை மணிகண்டன் தயாரித்துள்ளார்.

தணிக்கை அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கவே, மே 26 முதல் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், வரும் வெள்ளி கிழமை வெளியாகயுள்ள தொண்டன் படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை அளித்துள்ளது. கேளிக்கை வரி விலக்கு அளிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samuthirakani, Vikranth and Sunaina are doing the lead in the movie 'Thondan'. The film is composed by Justin Prabhakaran and Richard M. Nathan has done the cinematography. Samanthirakani has directed the film Manikandan.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.