


...
அப்பொழுது அங்கு கிடந்த
🍖எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.
🐅சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு
🍖எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக,
📢சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு
😋சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு
🐅சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.
இதைக் கேட்ட
🐅சிங்கம் "அய்யோ..! இந்த
🐕நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.
இதையெல்லாம்
🌴மரத்தின் மேல் இருந்து
🐒குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது.
🐅சிங்கத்தை ஏமாற்றிய இந்த
🐕 நாயை
🐅சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால்,
🐅சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.
உடனே
🐅சிங்கத்திடம் சென்று,
🐕 நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.
அதை கவனித்த
🐕 நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.
குரங்கு சொன்னதைக் கேட்ட
🐅சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த
🐕நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று
🐒குரங்கை முதுகில் ஏந்திய படி
🐕நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
தன்னை நோக்கி
🐅சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த
🐕நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த
🐒குரங்கை போய்
⌚ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு
🐅சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று
📢உரக்க கூறியது.
இதை கேட்டதும்,
🐅சிங்கம்
🐒குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
THANTHIRAM a tamil short story inteligence






இதைக் கேட்ட


இதையெல்லாம்






உடனே


அதை கவனித்த

குரங்கு சொன்னதைக் கேட்ட




தன்னை நோக்கி






இதை கேட்டதும்,


THANTHIRAM a tamil short story inteligence